கிரிகார் மாடு (Kherigarh) என்பது இந்தியாவைச் சேர்ந்த நாட்டு மாட்டு இனமாகும். இவை உத்திரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை பூர்வீகமாககக் கொண்டவை. இவை மால்வா மாடுகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டவை. இந்த மாடுகள் நடுத்தர உழைப்பு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
About the author
Related Posts
September 30, 2021
கரைவணை
October 6, 2021
நியுசிலாந்து காடை
September 22, 2021