சென்னை சிவப்பு ஆடு (Madras Red sheep) என்பது வட தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
சென்னை சிவப்பு ஆடு – விக்கிப்பீடியா