நாகோரி மாடு

நாகோரி மாடு (Nagori) என்பது ஒரு இந்திய மாட்டினமாகும் இது ராஜஸ்தானில் வளர்க்கப்படுகிறது, இந்த மாடுகள் உழைப்புப் பணிகளுக்காக குறிப்பாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறன. இது ராஜஸ்தானின் நாகவுர் மாவட்டத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது.


வெளி இணைப்புகள்

நாகோரி மாடு – விக்கிப்பீடியா

Nagori – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.