செலம்பு (Selembu) என்பது கால்நடைகளின் இரட்டை நோக்கம் கொண்ட பால் மற்றும் மாட்டிறைச்சி இனமாகும். இந்தியக் காட்டெருது மற்றும் செபு எனப்படும் நாட்டு மாடு இன்ங்களுக்கிடையிலான கலப்பால் செலம்பு இன மாடுகள் உருவாகின்றன. மலாய் மொழியில் செலாதங் மற்றும் லெம்பு என்பவை முறையே இந்தியக் காட்டெருதுக்கும் நாட்டு மாடிற்கும் வழங்கப்படும் பெயர்களாகும்.
About the author
Related Posts
September 27, 2021
நிகோபார் மர மூஞ்சூறு
October 11, 2021
பிரெஞ்சு மான்டைன் புறா
September 16, 2021