அகாசியா எலி (acacia rat)(தல்லோமைசு பேதுல்கசு) என்பது முரிடே குடும்பத்தின் கொறி விலங்குகளில் ஓர் வகையாகும். இது போட்சுவானா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, மலாவி, மொசாம்பிக், நமீபியா, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, தன்சானியா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்காடுகளாகும் .
About the author
Related Posts
October 11, 2021
கல்லுக்குருவி
October 6, 2021
கனல் தெறிக்கும் தொண்டை ஓசனிச் சிட்டு
October 5, 2021