அந்தமான் மூஞ்சூறு

அந்தமான் மூஞ்சூறு (Andaman shrew) (குரோசிடுரா ஆண்டமனென்சிடு) வெள்ளை பற்கள் கொண்ட ஒரு பாலூட்டி ஆகும். இவை அந்தமானில் மட்டுமே காணப்படும் இந்திய பகுதிக்குரிய விலங்காகும். பொதுவாக அந்தி அல்லது இரவு நேரங்களில் இரை தேடி செல்லும் விலங்காகும் இது. தேர்ந்தெடுக்கப்பட்ட மர அழைப்பு, வாழ்விட இழப்பு, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் கடுமையான வானிலை மாற்றம் இதனுடைய எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கு குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

அந்தமான் மூஞ்சூறு – விக்கிப்பீடியா

Andaman shrew – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.