பழுப்பு கூடார வெளவால்

பழுப்பு கூடார வெளவால் (Brown tent-making bat)(யூரோடெர்மா மேக்னிரோசுட்ரம்) என்பது தென் அமெரிக்கா மற்றும் நடு அமெரிக்காவிலிருந்து வந்த வெளவால் சிற்றினமாகும் . இந்த வெளவால் தென்கிழக்கு பிரேசில் மற்றும் தென்கிழக்கு அட்லாண்டிக் காடுகளிலில் இருப்பது தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்

பழுப்பு கூடார வெளவால் – விக்கிப்பீடியா

Brown tent-making bat – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *