வளர்ப்பு யாக் (Bos grunniens) என்பது நீண்ட முடிகளையுடைய போவிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது இந்தியத் துணைக் கண்டத்தின் இமயமலைப் பகுதி, திபெத்தியப் பீடபூமி மற்றும் வடக்கில் மங்கோலியா மற்றும் உருசியா வரை காணப்படுகிறது. இது காட்டு யாக்கிலிருந்து (Bos mutus) உருவானதாகும்.
About the author
Related Posts
September 28, 2021
மரநாய்
September 17, 2021
இமயமலை பழுப்புக் கரடி
October 6, 2021