பாலைவன மஞ்சள் வெளவால் (Desert yellow bat) (இசுகொட்டோகசு பாலிடசு) என்பது வெஸ்பர் வகை வெளவாலின் ஓர் வகை. இது இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்களாதேசத்தில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் நிலங்கள், கிராமப்புற தோட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்கள். இந்த வெளவால் வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
About the author
Related Posts
September 28, 2021
இமயமலை மூஞ்சூறு
September 22, 2021
லெசூலா குரங்கு
October 4, 2021