எதியோப்பிய குறுங்கீரி (மற்ற பெயர்கள்: பாலைவனக் குறுங்கீரி, சோமாலியக் குறுங்கீரி) கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை கிழக்காபிரிக்க நாடுகளான எதியோப்பியா, கென்யா, சோமாலியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
About the author
Related Posts
October 11, 2021
கருப்பு மரங்கொத்தி
September 27, 2021
நண்டுண்ணிக் கீரிப்பிள்ளை
October 4, 2021