ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தை (Formosan Clouded Leopard) என்பது சிறுத்தை இனத்தில் படைச்சிறுத்தை என்ற துணை இனத்தைச் சார்ந்ததாகும். இவை கிழக்காசியாப் பகுதியில் அமைந்துள்ள தைவான் என்ற நாட்டின் வெப்பமண்டலக் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவந்தது. தற்போது இவை அழிந்துவிட்டதாக ஐ.யூ.சி.என்னின் பட்டியல் தெரிவித்துள்ளது.
வெளி இணைப்புகள்
பார்மோசன் திட்டுச் சிறுத்தை – விக்கிப்பீடியா
Formosan clouded leopard – Wikipedia