பொன்னிறக் குள்ளநரி

பொன்னிறக் குள்ளநரி (ஆங்கிலப் பெயர்: golden jackal, உயிரியல் பெயர்: Canis aureus) என்பது நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குள்ளநரி இனம் ஆகும். இதில் மொத்தம் ஏழு துணையினங்கள் உள்ளன. ஓநாய் போன்ற தோற்றத்தில் இருக்கும் இவை சமவெளிகளில் அதிகமாகக் கணப்படுகின்றன. மேலும் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்கள் ஆகியவற்றின் கரையோரங்களிலும் காணப்படுகின்றன. எனினும் இவை மலைப்பகுதிகளிலும் குறைவாகக் காணப்படுகின்றன. இவை பழங்கள் மற்றும் பூச்சிகளில் இருந்து சிறிய குளம்பிகள் வரை உண்கின்றன.

வெளி இணைப்புகள்

பொன்னிறக் குள்ளநரி – விக்கிப்பீடியா

Golden jackal – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.