பெரிய மூங்கில் வெளவால்

பெரிய மூங்கில் வெளவால் (Greater bamboo bat) (டைலோனெக்டெரிசு ரோபசுடுலா ) என்பது வெசுபெர்டிலியோனிடே குடும்பத்தில் உள்ள வெசுபர் வகை வெளவால் ஆகும். இது கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .


இது இரண்டு துணையினங்களைக் கொண்டுள்ளது:


 • டைலோனெக்டெரிசு ரோபசுடுலா மலாயானா

 • டைலோனெக்டெரிசு ரோபசுடுலா ரோபசுடுலா

 • வெளி இணைப்புகள்

  பெரிய மூங்கில் வெளவால் – விக்கிப்பீடியா

  Greater bamboo bat – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *