கெர்லெக்யுன் வெளவால் (Harlequin bat)(இசுகோடோமேனசு ஆர்னடசு ) என்பது வெசுபெர்டிலியோனிடே என்ற குடும்பத்தில் உள்ள வெளவால் சிற்றினமாகும். இது இசுகோடோமேனசு பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும்.
இந்த வெளவால் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா முதல் சீனா மற்றும் வியட்நாம் வரை காணப்படுகிறது.
பொதுவான பரவலாகக் காணப்படும் இந்த இனம். இது காடுகள் மற்றும் குகைகளில் வாழ்கிறது. இது ஓய்வாக மரங்களில் தங்கும்.
வெளி இணைப்புகள்
கெர்லெக்யுன் வெளவால் – விக்கிப்பீடியா