ஐராவதி அணில்

ஐராவதி அணில் (Irrawaddy squirrel)(காலோசியரசு பைசெரைத்ரசு-Callosciurus pygerythrus) அல்லது சாம்பல் வெள்ளை வயிற்று இமாலய அணில் என்பது கொறிணிக் குடும்பமான சையுரிடேயில் உள்ள ஒரு சிற்றினமாகும். இவை வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளது.


வாழ்விடம் இழப்பால் இவற்றின் வாழ்வு அச்சுறுத்தப்படுகிறது.


 • (மேற்கு வங்காளம் கஞ்சன்சங்க உயிர்கோள காப்பகத்தில் – 29.10.2015)

 • (மேற்கு வங்காளம் கஞ்சன்சங்க உயிர்கோள காப்பகத்தில் – 29.10.2015)


  வெளி இணைப்புகள்

  ஐராவதி அணில் – விக்கிப்பீடியா

  Irrawaddy squirrel – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.