சுண்டெலி (mouse) கூரான நீள்மூக்கு, சிறிய வட்டமான காதுகள், நீண்ட முடியில்லாத வாலைக் கொண்ட பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணியாகும். சாதரணமாக வீடுகளில் காணப்படும் சுண்டெலி (Mus musculus) நன்கு அறியப்பட்ட இனமாகும். சுண்டெலி ஒரு பிரபலமான வளர்ப்பு விலங்காகும். சில இடங்களில், குறிப்பிட்ட வகையான வயல் சுண்டெலிகளும் (Apodemus) பொதுவாகக் காணப்படுகின்றன. பருந்து, கழுகு முதலிய பெரிய பறவைகள் சுண்டெலிகளை உணவாக உட்கொள்கின்றன. உணவிற்காகவும், சிலவேளைகளில் பாதுகாப்பிற்காகவும் வீடுகளில் இவை புகுந்து விடுகின்றன.
About the author
Related Posts
September 22, 2021
வெண் புள்ளிச் சருகுமான்
October 5, 2021
ஆப்பிரிக்க கானாங்கோழி
September 17, 2021