காஷ்மீர் வயல் சுண்டெலி

காசுமீர் வயல் சுண்டெலி (Kashmir field mouse)(அப்போடெமசு ருசிகேசு) என்பது முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிணி வகைகளுள் ஒன்றாகும். இது இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் காணப்படுகிறது .


வெளி இணைப்புகள்

காசுமீர் வயல் சுண்டெலி – விக்கிப்பீடியா

Kashmir field mouse – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *