நீண்ட சிறகு கல்லறை வெளவால் (Long-winged tomb bat) (தபோசசு லாங்கிமானசு) என்பது எம்பல்லோனூரிடே குடும்பத்தில் பை-சிறகு வெளவால் வகைகளுள் ஒன்றாகும்.
இது வங்காளதேசம், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.
வெளி இணைப்புகள்
நீண்ட சிறகு கல்லறை வெளவால் – விக்கிப்பீடியா