மாத்தேயின் சுண்டெலி

மாத்தேயின் சுண்டெலி (Matthey’s mouse) (மசு மாத்தேய்) என்பது முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிக்கும் வகை விலங்காகும்.


இது புர்க்கினா பாசோ, கோட் டிவார், கானா, மாலி, செனிகல், டோகோ, பெனின், கினி மற்றும் கினி-பிசாவ் ஆகிய இடங்களில் காணப்படுகிறது .


இதனுடைய இயற்கையான வாழ்விடம் ஈரமான புன்னிலமாகும்.

வெளி இணைப்புகள்

மாத்தேயின் சுண்டெலி – விக்கிப்பீடியா

Matthey’s mouse – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.