நிக்கோபார் பறக்கும் நரி (Nicobar flying fox)(டெரோபசு ஃபானுலசு) என்பது டெரோபோடிடே குடும்பத்தினைச் சார்ந்த பழ வெளவால் ஆகும். இது இந்தியாவில் மட்டுமே காணக்கூடியது. இதன் இயற் வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலங்கள் ஆகும். காடுகளை அகற்றுவதால் வாழ்விட இழப்பு இச்சிற்றின வாழ்விற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
வெளி இணைப்புகள்
நிகோபார் பறக்கும் நரி – விக்கிப்பீடியா
Nicobar flying fox – Wikipedia