நிகோபார் மூஞ்சூறு

நிக்கோபார் மூஞ்சூறு அல்லது நிக்கோபார் வெள்ளை வால் மூஞ்சூறு (குரோசிடுரா நிகோபாரிகா – Crocidura nicobarica) என்பது அருகிவரும் பாலூட்டி இனமாகும். இது சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். இது இந்தியாவின் பெரிய நிக்கோபார் தீவில் மட்டுமே காணக்கூடியது.


வெளி இணைப்புகள்

நிகோபார் மூஞ்சூறு – விக்கிப்பீடியா

Nicobar shrew – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.