நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி (Nilgiri long-tailed tree mouse) என்றும் இந்திய நீண்ட வால் மர சுண்டெலி என்றும் நீலகிரி வாண்டெலூரியா (வாண்டெலுரியா நீலகிரிகா) அழைக்கப்படும் சுண்டெலியானது முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறி விலங்காகும். இந்த சுண்டெலியானது ஆசிய நீண்ட வால் ஏறும் சுண்டெலியின் ஒரு துணையினமா என்பது குறித்து சர்ச்சைகள் இருந்தபோதிலும், தற்போதைய கருத்தின்படி தனி சிற்றினமாக அறியப்படுகிறது. இது இந்தியாவில் காணப்படுகிறது.
வெளி இணைப்புகள்
நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி – விக்கிப்பீடியா
Nilgiri long-tailed tree mouse – Wikipedia