போர்னியோ தேவாங்கு (Nycticebus borneanus) என்பது தேவாங்கு வகைகளில் ஒன்றாகும். இவை மிகவும் சோம்பேரியான விலங்குள் ஆகும். இவை ஒரு இரவாடியாக உள்ளன. பூச்சி புழுக்களை விரும்பி உட்கொள்ளுகின்றன. இந்தியாவில் காணப்படும் தேவாங்கை விட வித்தியாச குனம் கொண்டவையாகஇவை உள்ளன. ஓரிட வாழ்விகளான இவை தேவாங்கு வகைகளில் ஒரு சிற்றினம் ஆகும். இவை போர்னியோ நாட்டின் காடுகளில் காணப்படுகின்றன.
About the author
Related Posts
July 9, 2021
அத்தி மரம் | Ficus
October 11, 2021
தத்துக்கிளி கதிர்க்குருவி
October 6, 2021