பாரசீக சுண்டெலி

பாரசீக சுண்டெலி (Persian vole)(மைக்ரோடசு இரானி ) பாலூட்டிகளில் கிரிசெடிடே குடும்பத்தில் கொறிக்கும் வகை விலங்காகும். இது ஈரானில் மட்டுமே காணப்படும் இந்த சுண்டெலி அண்மையில் கிழக்கு துருக்கி பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்

பாரசீக சுண்டெலி – விக்கிப்பீடியா

Persian vole – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.