இலங்கை மரை

இலங்கை மரை (“Sri Lankan sambar deer”, Rusa unicolor unicolor) அல்லது இலங்கை கடமான் என்பது கடமானின் இலங்கையிலுள்ள துணையினமாகும். இவ்வினம் கடமான்களில் பெரியவற்றில் ஒன்றும் அளவிலும் உடல் சம அளவிலும் பெரிய கொம்புக்கிளை உடையதும் ஆகும். பெரிய ஆண் 270-280 கிலோ கிராம் எடையினை உடையது. இலங்கை மரை தாழ்வான வரட்சியான காடுகளிலும், மலைப்பகுதிக் காடுகளிலும் வாழும். பெரியளவிலான மரைக் கூட்டம் ஓட்டன் சமவெளி தேசிய வனத்தில் வாழ்கின்றன

வெளி இணைப்புகள்

இலங்கை மரை – விக்கிப்பீடியா

Sri Lankan sambar deer – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.