ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி

ஸ்டோலிக்காஸ் அல்லது ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி (Alticola stoliczkanus) என்பது கிாிஸிசிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிணி ஆகும். இது சீனா, பாகிஸ்தான் , இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

வெளி இணைப்புகள்

ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி – விக்கிப்பீடியா

Stolička’s mountain vole – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.