சுமத்திரா நீர் மூஞ்சூறு (Sumatran water shrew)(சிமரோகலே சுமத்ரானா) என்பது இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவின் பதங் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் சிவப்பு-பல் கொண்ட மூஞ்சூறு ஆகும். இதன் இயற்கை வாழிடமாக மான்ட்டேன் காடுகளில் உள்ள நீரோடைகள் ஆகும். இந்த இனம் ஒற்றை மாதிரியின் அடிப்படையில் அறியப்பட்டது. அந்த நாதிரியும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனம் எனப் பட்டியலிடப்பட்டது.. வாழ்விட இழப்பால் இது கடுமையாக அச்சுறுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.
About the author
Related Posts
October 11, 2021
ஆர்மீனிய கரணப் புறா
October 11, 2021
பகட்டுக் கோழி
October 11, 2021