சுமத்திரா முள்ளம்பன்றி (Sumatran porcupine)(கைஸ்டிரிக்சு சுமத்ரயி) கொறிணி வகையில் கைசிரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது இந்தோனேசியா தீவில் சுமத்ராவில் மட்டுமே காணப்படக்கூடியது. இங்கு இது உணவிற்காக வேட்டையாடப்படுகிறது.
About the author
Related Posts
September 22, 2021
மஞ்சள் முக லாட வௌவால்
September 17, 2021
இரட்டைத்திமில் ஒட்டகம்
October 5, 2021