தைவான் பெரிய காது வெளவால் (Taiwan big-eared bat)(பிளெகோடசு தைவனசு) என்பது வெஸ்பெர்டிலியோனிடே குடும்பத்தினைச் சார்ந்த வெளவாலின் ஒரு வகை. இது தைவானில் மட்டுமே காணப்படுகிறது.
வகைப்பாட்டியல்
பாலூட்டியான, தைவான் பெரிய காது வெளவாலினை ஒரு புதிய இனமாக 1991இல் எம். யோஷியுகி விவரித்தார்.
வெளி இணைப்புகள்
தைவான் பெரிய காது வெளவால் – விக்கிப்பீடியா