வெள்ளை வால் மோல்

வெள்ளை வால் மோல் (White-tailed mole)(பராசுகாப்டர் லுகுரா) என்பது தல்பிடே குடும்ப பாலூட்டி ஆகும். இது வங்காளதேசம், சீனா, இந்தியா மற்றும் மியான்மரில் காணப்படுகிறது.


பராசுகாப்டர் பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினம் இதுவாகும்.


வெளி இணைப்புகள்

வெள்ளை வால் மோல் – விக்கிப்பீடியா

White-tailed mole – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.