அங்கமல்லி பன்றி (Ankamali Pig) என்ற பன்றி இனம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் காணப்படும் உள்நாட்டுப் பன்றி வகையாகும்.நோயினைத் தாங்கி வளரும் தன்மை, குறைந்த அளவு கொழுப்பு காரணமாக கேரளாவில் இவை பிற பன்றிகளைவிட உணவு தேர்வில் முதலிடம் வகிப்பையாக உள்ளது. தருவிக்கப்பட்ட வெளிநாட்டுப் பன்றிகளுடன் கலப்புச் செய்து பிற கலப்பின பன்றிகள் தோற்றுவிக்கப்படுவதால், இந்தியாவின் கேரளாவினைச் சார்ந்த இந்த நாட்டு கருப்பு பன்றி இப்போது அழிவிற்கு இலக்கான சிற்றினமாகக் கருதப்படுகிறது.
About the author
Related Posts
October 1, 2021
ஆசிய பனை உழவாரன்
September 17, 2021
கரடி
July 13, 2021