போர்னியன் நீர் மூஞ்சூறு (Bornean water shrew)(சிமரோகலே பாயுரா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது மலேசியாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இதன் இயற்கை வாழிடம் ஆறுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
வெளி இணைப்புகள்
போர்னியன் நீர் மூஞ்சூறு – விக்கிப்பீடியா
Bornean water shrew – Wikipedia