பருமிய முயல் (ஆங்கிலப்பெயர்: Burmese Hare, உயிரியல் பெயர்: Lepus peguensis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும். இது கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்த இனத்தில் மூன்று துணையினங்கள் (L. p. peguensis, L. p. siamensis மற்றும் L. p. vassali) உள்ளன.
About the author
Related Posts
September 29, 2021
காட்டெருது
October 4, 2021
இந்தியக் குயில்
July 13, 2021