சேலம் கருப்பு ஆடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், மேச்சேரி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் காணப்படக்கூடிய ஒரு ஆட்டு இனமாகும். மேலும் இவை தர்மபுரி, ஈரோடு நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறன. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டதாகவும், அதன் கொம்புகள் பின்பக்கமாக நன்கு வளைந்தும் இருக்கும். பெரும்பாலும் ஒற்றைக் குட்டியை மட்டும்மே ஈனும். இவை பெரும்பாலும் இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன
About the author
Related Posts
September 28, 2021
மக்னா யானை
July 12, 2021
ஜவ்வரிசி மரம்
July 12, 2021