மலைச்சிங்கம் என்னும் விலங்கு பூனைப் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி. இவ்விலங்கு அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. பூமா, கூகர், பாந்தர் முதலிய பெயர்களில் இவை அறியப்படுகின்றன. உலகின் வடக்கு அரைக்கோளத்தில் பரவலாகக் காணப்படும் பெரிய காட்டுவிலங்கு இதுவேயாகும். அமெரிக்கக் கண்டத்திலேயே சாக்குவாருக்கு அடுத்து மிகப்பெரிய பூனைவகை விலங்கும் இதுவே.
About the author
Related Posts
October 7, 2021
லெக்கார்ன் கோழி
July 13, 2021
மரமல்லிகை மரம்
October 5, 2021