சீன நீர் மூஞ்சூறு (Chinese water shrew)(சிமரோகலே இசுடைனி) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டியில் ஒரு சிற்றினமாகும். இது சீனா மற்றும் மியான்மரில் காணப்படுகிறது. இதனுடைய தலை முதல் உடல் நீளம் 9.6 முதல் 10.8 செ.மீட்டரும், உடல் எடையானது 23 முதல் 56 கிராம் வரை உள்ளது.
வெளி இணைப்புகள்
சீன நீர் மூஞ்சூறு – விக்கிப்பீடியா
Chinese water shrew – Wikipedia