பாலைவன முயல்

பாலைவன முயல் (ஆங்கில பெயர்: Desert hare, உயிரியல் பெயர்: Lepus tibetanus) என்பது வடமேற்கு சீனா மற்றும் அதை ஒட்டியுள்ள நாடுகளில் காணப்படும் ஒரு முயல் வகை ஆகும். இம்முயல் பாலைவனம் மற்றும் பாலைவனம் சார்ந்த புல்வெளிகள் மற்றும் குறுங்காட்டுப்பகுதிகளில் காணப்படும் என்பதை தவிர இந்த உயிரினத்தைப் பற்றி சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்

பாலைவன முயல் – விக்கிப்பீடியா

Desert hare – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.