இமயமலை மூஞ்சூறு (Himalayan shrew)(சோரிகல்சு நைக்ரென்சென்சு) என்பது பூடான், சீனா, இந்தியா, மியான்மர், மற்றும் நேபால் காணப்படும் மூஞ்சூறு ஆகும். சோரிகுலசு பேரினத்தின் கீழ் இந்தச் சிற்றினம் மட்டுமே தற்பொழுது உள்ளது. இருப்பினும் நெக்டோகேலினி, சோட்சிகோ மற்றும் எபிசோரிகல்சு தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது. ஏற்படும், புதைபடிவ ஐரோப்பிய இனமான அசோரிகுலசி பேரினமும் முன்பு சேர்க்கப்பட்டிருந்தது.
About the author
Related Posts
September 17, 2021
பல்லா பூனை
September 29, 2021
தீவு எலிக்காது வெளவால்
September 28, 2021