மஞ்சூரிய முயல் (ஆங்கிலப்பெயர்: Manchurian Hare, உயிரியல் பெயர்: Lepus mandshuricus) என்பது வடகிழக்கு சீனா மற்றும் உருசியா, அமுர் ஆற்று வடிநிலம் மற்றும் வடக்கு கொரியாவின் உயர்ந்த மலைகள் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு முயல் இனம் ஆகும். இது காடுகளில் வாழ்கின்றது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
மஞ்சூரிய முயல் – விக்கிப்பீடியா