புதர் முயல் (ஆங்கிலப்பெயர்: Scrub hare, உயிரியல் பெயர்: Lepus saxatilis) என்பது நமீபியா, மொசம்பிக், தென்னாபிரிக்கா, சுவாசிலாந்து மற்றும் லெசோத்தோ ஆகிய நாடுகளில் காணப்படும் முயல்களின் இரண்டு துணையினங்களில் ஒரு துணையினம் ஆகும். இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ள போதும் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2104 ஆம் ஆண்டு வரை இதன் எண்ணிக்கை 20% குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உயிரினம் தெற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இவை காணப்படுவதில்லை.
About the author
Related Posts
October 11, 2021
புள்ளி மரங்கொத்தி
October 11, 2021
அந்தமான் பூக்கொத்தி
October 11, 2021