குறுவால் மரநாய்

குறுவால் மரநாய் (Mustela erminea) என்பது ஒரு வகை மரநாய் ஆகும். இது மரநாயைவிடப் பெரியது. இதன் வால் நுனி கருப்பாக உள்ளது. இது யூரேசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இவை யூரேசியாவில் இருந்து 5 இலட்சம் வருடங்களுக்கு முன் வட அமெரிக்காவிற்குப் பரவின. அங்கு நீளவால் மரநாயுடன் வாழத்தொடங்கியன.


வெளி இணைப்புகள்

குறுவால் மரநாய் – விக்கிப்பீடியா

Stoat – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.