டொலை முயல் (ஆங்கிலப்பெயர்: Tolai hare, உயிரியல் பெயர்: Lepus tolai) என்பது நடு ஆசியா, மங்கோலியா, வடக்கு மற்றும் நடு சீனாவில் காணப்படும் ஒருவகை முயல் ஆகும். இது பகுதி பாலைவனம், புல்வெளிகள், பாறை வாழிடங்கள் மற்றும் காடு சார்ந்த புல்வெளிகளில் வாழ்கிறது. இது பொதுவாக மாலை மற்றும் இரவு நேரங்களில் செயல்பாட்டுடன் இருக்கும். ஆனால் பகல் நேரங்களிலும் சில சமயங்களில் செயல்பாட்டுடன் இருக்கும்.
About the author
Related Posts
October 11, 2021
அலங்காரப் புறா
October 11, 2021
விசிறிவால் குருவி
October 5, 2021