நீர் மூஞ்சூறு (Water shrew) என்பது பகுதி நீரில் வாழக்கூடிய, பற்களில் சிவப்பு நிறம் கொண்ட சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டி சிற்றினங்களைக் குறிப்பதாகும். இவற்றின் கீழ் வரும் மூஞ்சூறுகள்:
மலேயா நீர் மூஞ்சுறு (சி. ஹந்து)
இமயமலை நீர் மூஞ்சூறு (சி. இமயமலை)
போரினியன் நீர் மூஞ்சூறு (சி. பூரா)
ஜப்பானிய நீர் மூஞ்சூறு (சி. பிளாட்டிசெபலா)
சீன நீர் மூஞ்சூறு (சி. ஸ்டைனி )
சுமத்திரா நீர் மூஞ்சூறு (சி. சுமத்ரானா)
அழகிய நீர் மூஞ்சூறு (நெ. எலிகன்சு)
மத்திய தரைக்கடல் நீர் மூஞ்சூறு (என். அனோமலசு)
யூரேசிய நீர் மூஞ்சூறு (என். ஃபோடியன்சு)
டிரான்ஸ்காகேசியன் நீர் மூஞ்சூறு (என். டெரெசு)
பனிப்பாறை விரி குடா நீர் மூஞ்சூறு (எஸ். அலாஸ்கனசு)
அமெரிக்க நீர் மூஞ்சூறு (எஸ். பலஸ்ட்ரிஸ்)
பசிபிக் நீர் மூஞ்சூறு அல்லது சதுப்பு மூஞ்சூறு (எஸ். பெண்டிரி )