வெள்ளைக் குழிமுயல் (Lepus callotis) அல்லது மெக்சிகோ முயல் என்பது வட அமெரிக்காவின் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் ஒரு குழிமுயல் ஆகும். இது தெற்கு புது மெக்சிகோவில் இருந்து வடமேற்கு மற்றும் நடு மெக்சிகோ வரை காணப்படுகிறது. புது மெக்சிகோவில் இந்த முயல் அச்சுறுத்தப்பட்ட இனமாக கருதப்படுகிறது. அங்கு இவற்றின் எண்ணிக்கை கடந்த வருடங்களில் குறைந்துள்ளது.
வெளி இணைப்புகள்
வெள்ளைக் குழிமுயல் – விக்கிப்பீடியா
White-sided jackrabbit – Wikipedia