ஆண்டர்சன் அணில்

ஆண்டர்சன் அணில் (Anderson’s squirrel)(காலோசியரசு குயின்குசுடிரியேட்சு) என்பது கொறிக்கும் குடும்பமான சையுரிடே சிற்றினமாகும். இது சீனாவில் (யுன்னான் மட்டும்) மற்றும் மியான்மரில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. ஆண்டர்சன் அணில் வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.


வெளி இணைப்புகள்

ஆண்டர்சன் அணில் – விக்கிப்பீடியா

Anderson’s squirrel – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.