பால்கன் கழுதை (Balkan donkey) அல்லது மலை கழுதை, செருபிய மொழி: Domaći balkanski magarac, பால்கன் குடாவில் தோன்றிய கழுதையின் இனமாகும். இது செர்பியா மற்றும் மொண்டெனேகுரோவிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசாவிகா ரிசர்வ், ஸ்ரேம்ஸ்கா மிட்ரோவிகா, செர்பியாவில் உள்ள சுமார் 120 பால்கன் கழுதைகள் உலகின் மிக விலையுயர்ந்த பாலாடைக்கட்டியான, புல் சீஸ் தயார் செய்யப் பயன்படுத்தப்பட்டது.
வெளி இணைப்புகள்
பால்கன் கழுதை – விக்கிப்பீடியா