பழுப்பு குழல் மூக்கு வெளவால்

பழுப்பு குழல்-மூக்கு வெளவால் (Brown tube-nosed bat)(முரினா சுய்லா) என்பது வெஸ்பெர்டிலியோனிடே குடும்பத்தினைச் சார்ந்த வெஸ்பர் வெளவாலின் ஒரு சிற்றினம். இந்த வெளவால் புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பீன்சு நாடுகளில் காணப்படுகிறது .


வெளி இணைப்புகள்

பழுப்பு குழல்-மூக்கு வெளவால் – விக்கிப்பீடியா

Brown tube-nosed bat – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *