கிழக்கு காட்டுக் காகம்

கிழக்கு காட்டுக் காகம் (Eastern jungle crow)(கோர்வசு லெவில்லாண்டி) கோர்விடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பறவையாகும்.இது சீனா, வங்களாதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், பூட்டான் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.


வெளி இணைப்புகள்

கிழக்கு காட்டுக் காகம் – விக்கிப்பீடியா

Eastern jungle crow – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.