ஈகுவஸ் கேபன்சிஸ்

ஈகுவசு கேபன்சிசு (Equus capensis) என்பது அழிந்துபோன வரிக்குதிரை இனமாகும். இது தென்னாப்பிரிக்காவில் ப்ளீசிடோசீனின் காலத்தில் வாழ்ந்தது. இதனுடைய உயரம் சுமார் 2 மீட்டர் ஆகும்.


வெளி இணைப்புகள்

ஈகுவசு கேபன்சிசு – விக்கிப்பீடியா

Equus capensis – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.