ஹவாய் காகம் (Hawaiian crow) இப் பறவை கார்விடே (Corvidae) குடும்பத்தில் கரியன் காக்கையின் தோற்றம் கொண்ட இவை இதன் வாழ்வியல் சூழலில் அழிந்து விட்ட காக்கை இனம் ஆகும். இதன் உடல் பாகம் 48 முதல் 50 செ. மீற்றர்கள் நீளம் கொண்டவை. 18 வருடங்கள் உயிர்வாழும் இவை காடுகளில் 28 வருடங்களாக மறைந்தே வாழ்ந்து வந்திருக்கிறது. இவ்வகை பறவைகள் அனைத்துண்ணி வகையாக இருப்பதால் முதுகெலும்பிகள், ஓடுடைய இனங்கள், நத்தைகள், சிலந்திகள் போன்ற இனங்களை உணவாக உட்கொள்கிறது. ஆனால் 2002 ஆம் ஆண்டு வாக்கில் இக்காகத்தின் அரிச்சுவடு அற்றுப் போய்விட்டதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் தெரிவிக்கிறது.
About the author
Related Posts
September 23, 2021
ஜெர்சி மாடு
October 8, 2021
பாலை சிலம்பன்
October 11, 2021